Monday, May 27, 2013

வெசாக் பார்க்கலாம் வாங்க.......!

இலங்கை பௌத்தர்களினால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக வெசாக் காணப்படுகிறது.  "வெசாக்" மே மாத பௌர்ணமி தினத்தன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றிற்காக இலங்கையில் பெளத்த சிங்களவர்களால் வெசாக் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. 


பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். "வெசாக்" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது.

(விக்கிப்பீடியா)

வெசாக் பண்டியை அன்று கொழும்பு கங்காராமை வீதியில் காட்சிப்படுத்தப்பட்ட வெசாக் கூடுகள், அலங்கரிப்புக்கள் சில இங்கே காணலாம். 































































2 comments:

  1. அலங்காரங்கள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. மூங்கிலில் வெசாக்கூடு கட்டி மகிழ்ந்தகாலமும் ,பின் கங்காராமபோதியில் கண்டுகளித்த நிகழ்வுகளையும் ,ஞாபகம் ஊட்டும் வண்ணம் மிக அருமையான படங்களைப்பகிர்ந்ததுக்கு நன்றிகள் பல!

    ReplyDelete